Tuesday, December 14, 2010

அவள் ஒரு அதிசயம்


ஒரே ஒரு முறைதான்
உனது உடலின் பின்பம்
என் மீது பட்டது,
பின் ஒளியூட்டப்பட்டேன்
இவுலகில்.