Tuesday, December 14, 2010

என் காதல்

தன் காதலை
சொல்ல மறந்தான்.
தன்னை அவள்
காதலிக்கிறாள்
என்று தெரியாமலே!!!