Tuesday, December 14, 2010

திரும(ர)ணம்


நான் உயிருடன் இருந்தும்,
இறந்தவனானேன்!
அவள் கழுத்தில் மாலையை
அணிந்ததும் !!