Tuesday, December 14, 2010

என்னவள்

ஒரு வண்ணத்துப்பூச்சி
உன்னைக் காட்டி என்னிடம்
கேட்கிறது ,
ஏன் இந்தப் பூ மட்டும் நகர்ந்து
கொண்டே இருக்கின்றது என்று?