Tuesday, December 14, 2010

மத்தளம்

என்ன தவறு செய்தாயோ ?
நினைத்தபோதெல்லாம்,
மற்றவர்கள் உன்னை அடித்து
மகிழ்கிறார்கள் விழாக்களில்..